7. கேவலம், சகலம், சுத்தம்

கேவலம் = கருவிகள் கரணங்களுடன் கூடாமல் இருத்தல்
சகலம் = கருவிகள் கரணங்களுடன் இணைந்து இருப்பது
சுத்தம் = கருவிகள் கரணங்களைத் துறந்து விட்டுத் தூய்மையாக இருத்தல்