5. அத்துவாக்கள்

5. அத்துவாக்கள் = வழிகள்.

அத்துவாக்கள் ஆறு வகைப்படும்.

அவை மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்பன.

வினைகளை ஈட்டுவதுக்கும், ஈட்டிய வினைகளைத் துய்ப்பதற்கும் உண்டானவை.