32. நவாவத்தை, நவாபிமானி

32. நவாவத்தை நவாபிமானி

நவாவத்தை = ஒன்பது வித அவத்தைகள்

அவத்தை = உணர்வுநிலை

சீவனின் ஒன்பது அவத்தைகள்:

சீவ சாக்கிரம், சீவ சொப்பனம், சீவ சுழுத்தி,

பர சாக்கிரம், பர சொப்பனம், பர சுழுத்தி,

சிவ சாக்கிரம், சிவ சொப்பனம், சிவ சுழுத்தி.

நவாபிமானி = இந்த ஒன்பதிலும் அபிமானம் உடையவன்