31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை

31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை

அஷ்ட தளக் கமலம் = எட்டு இதழ்த் தாமரை

முக்குணம் = இராசதம், தாமசம், சத்துவம்

அவத்தை = நிலை

தலையைச் சுற்றியுள்ள எட்டு இதழ்த் தாமரை மலரில்,

சீவன் முக்குணங்களால் அடையும் நிலை