26. முச் சூனிய தொந்தத் தசி

26. முச் சூனிய தொந்தத் தசி

சூனியம் = இல்லாமை = பாழ்மை

முச் சூன்ய தொந்தத் தசி = முப்பதங்களும் இல்லாமை

முப்பதம் = தத் பதம், தொம் பதம், அசி பதம்.

முப்பதங்களும் நீங்கிய நிலையே பெருநிலை ஆகும்.