14. அறிவு உதயம்

14. அறிவு உதயம்

சுட்டறிவு = புலன்களால் அறிந்து கொள்ளும் அறிவு.

ஆன்மாவிடம் சுட்டறிவு மட்டுமின்றி எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும்
நிறைவான அறிவும் உள்ளது.