11. பதினோராம் தானம்

11. பதினோராம் தானமும் ஓர் அவத்தையே

துவாதச கலை அராகம் முதலாக உன்மனி ஈறாக பன்னிரண்டு ஆகும்.

ஒவ்வொரு கலைக்கும் ஓர் இடம் உண்டு.

பதினோராவது கலையாகிய சமனையின் இடம் இருப்பது தலைக்கு மேலே.

அவத்தை என்பது ஆன்மா அந்த இடத்தில் பொருந்தி இருப்பது.